அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெரம்பலூர்,அக்,22:
பெரம்பலூர் மாவட்டத்தில் கடும் பனிப் பொழிவு. நேற்று பகல் 12மணி வரை சூரியனைக் காண முடி ய வில்லை.
பெரம்பலூர் மாவட்டத்தில் மழையின்றி கடும் வறட்சியான சூழல் நிலவி வரும் நிலையில், தென் மேற்குப் பருவ மழை பொய்த்துப் போனதால், பாதிக்கப்பட்ட விவசாயிகள் வட கிழக்குப் பருவ மழையை எதிர் பார்த்துக்காத்திருக்கின்றனர். அதுவும் பெய்யாமல் ஏமாற்றி வருகிறது.
இந் நிலை யில், விவ சா யி கள் யாரும் எதிர் பார்க் காத படிக்கு கடு மை யான பனிப் பொழிவு ஏற் பட்டு வரு கி றது. இது கு றிப் பாக சின் ன வெங் கா யத்தை கரு கச் செய்து மக சூல் பா திப்பு ஏற் ப டச் செய் யும். மழைக் காக பல ரும் யாகம் செய் து வ ரும் நிலை யில், கடந்த சில தினங் க ளாக கடு மை யான பனிப் பொ ழிவு ஏற் பட் டுள் ளது.
இர வி லும்,பக லி லும் புகை போன்ற மேக மூட் டத் து டன் பனிப் பொ ழிவு காணப் படு கிறது. இத னால் நேற்று பகல் 12மணி வரை சூரி யனை வானத் தில் பார்க் க மு டி ய வில் லை. அந் தி நே ரம் வந் த து போ லவே காணப் பட் டது. தேசிய நெடுஞ் சா லை க ளில் காலை 7 மணி வரை வாக னங் க ளில் முகப் பு வி ளக் கு களை எரிய விட் ட படி தான் வாக னங் கள் சென் றன.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-