அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெரம்பலூர்,அக்.17:
பெரம்பலூர் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகைக்காகப் பயிரிட்ட செங்கரும்பு. முற்றும் தருணத்தில் மழைக்காக விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
பொங்கல் பண்டிகை என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது செங்கரும்புதான். சாதாரணக் க ரும்பு பெரும் பா லும் சர்க் கரை தயா ரிக் கப் பயன் ப டு கிற நிலை யில், சுவைத்து சாப் பி டப் பயன் ப டும் கரும்பு செங் க ரும்பு என் ப தால் செங் க ரும் புக்கு எப்போ தும் மிகுந்த வர வேற் புள் ளது.
செங் க ரும் புக் கான அறு வடை சீசன் ஜன வ ரி மா தத் தில் பொங் கல் பண் டி கையா கும். இதன் கார ண மாக 10 மாதப் பயி ரான செங் க ரும்பு தைமா தம் முதல் நா ளுக் குத் தேவை யென் ப தால் மார் கழி மாத இ று தி யில் அறு வடை செய் வ தற்கு வச தி யாக சித் தி ரை மா தத் தில் பயி ரி டப் ப டு கி றது. நஞ் சை ப யி ராக இருப் ப தால் செங் க ரும் புக்கு தண் ணீர் வச தி யும், அடி யு ர முமே தேவைப் ப டும். எட் டு மா தம் கடந் த நி லை யில் நாள் க ணக் கிட்டு தோகை க ளைக் கழித்து முறை யா கப் பரா ம ரித்து வந் தால் எதிர் பார்த்த பயனை விவ சா யி கள் அடை ய மு டி யும்.
பெரம் ப லூர் மாவட் டத் தில் சாதா ர ணக் கரும் பினை சர்க் கரை ஆலைக்கு வெட்டி அனுப் பிய ரூ.42 கோடி கரும் புப் ப ணத் தையே மத் திய, மாநி ல அ ர சு கள் இன் னும் தராத நிலை யில், செங் க ரும் புக்கு கூடு தல் ப ரா ம ரிப்பு செல வா கும் என் ப தா லும், வியா பா ரி களே விலை நிர் ண யம் செய் வ தா லும், சாதா ர ணக் கரும் பி னைப் போல அதி கப் ப டி யான விவ சா யி கள், செங் க ரும் பினை சாகு ப டி செய்ய முன் வரு வ தில்லை. குறிப்பாக அம்மாப் பாளையம், களரம் பட்டி, மலையாளப்பட்டி, செட்டிக்குளம் ஆகி யப் ப கு தி க ளில் மட் டுமே செங் க ரும்பு சாகு படி நடந் து வ ரு கி றது.
ஜன வ ரி மாத முதல் பத் து நாட் க ளும் செங் க ரும்பு அறு வடை விறு வி றுப் பாக நடை பெறும். இத னை யொட்டி தற் போது தோகை கழிக் கும் பணி பணி கள் தொடங் கப் பட் டுள் ளது. அம் மா பா ளை யத் தில் விவ சா யி கள் ராம சாமி(62), ரெங் க ராஜ்(50, வாசு, தேவ ராஜ், அய் யா சாமி ஆகி யோர் கடந்த 10ஆண் டு க ளுக் கும் மே லாக செங் க ரும்பு பயி ரிட்ட விவ சா யி கள். இதில் தற் போது ராம சாமி, ரங் க ராஜ் மட் டுமே செங் க ரும்பு பயி ரிட் டுள் ள னர்.
இவர் கள் பக் கத்து கிராம வியா பா ரி களை நம் பியே செங் க ரும்பு பயி ரிட் டுள் ள னர்.இருந் தும் பயி ரிட் ட போது பெய் த மழை, முற் றித் தோகை உ ரிக் கும் தரு வா யில் பெய் யா மல் ஏமாற்றி வரு வ தால் மிகுந்த வருத் தத் தில் உள் ள னர். நெல் லுக்கு பாய்ச்ச வேண் டிய தண் ணீரை அவ் வப் போது கரும் புக் குப் பாய்ச்சி சமா ளித்து வரு கின் ற னர். முறை வைத்து தண் ணீர் பாய்ச் சி னா லும், இயற் கை யாக பெய் கிற மழை யால் தான் செங் கரும்பு சத் துள் ள தாக உயிர் பெற்று முற் றும் என் ப தால் வானத் தைப் பார்த்து மழை யின் வரு கைக் காக காத் தி ருக் கின் ற னர். மழை பொய்த் தால் பாதிப்பு .வரு மென் றும் அஞ் சு கின் றனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-