அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

12 வார்டுகளை உள்ளடக்கிய வி்.களத்தூர் ஊராட்ச்சியில் நமது ஜமாத்திற்க்கு உட்பட்ட 6வார்டுகளில் ஒருமானதாக உறுப்பினர் தேர்தெடுக்கபட்டார்கள் அதன் விபரங்கள்
அல்ஹம்துலிலாஹ்

வா/எண் 2
W/O A.சித்திக் பாஷா
S/O. அப்துல்லாபாஷா
மில்லத் நகர் மேற்கு

வா/எண்.8
M.அன்சர்அலி AM.ஹார்டு
S/O. G.முஹம்மதுஅலி
மில்லத் நகர் கிழக்கு

வா/எண் 7
W/O M.முஹம்மது பாருக்
S/O. R.முஹம்மது ஹனிபா
வடக்கு சின்னதெரு

வா/எண் 9
A.ஹயாத்பாஷா (சலீம்)
S/O. K.A.அப்துல் முத்தலிப் (தோல்கார்)
நடுத்தெரு

வா/எண் 10
W/O A.முஹம்மது சித்திக்
S/O. அன்வர்பாஷா (ஆண்டவர்)
தெற்க்கு தெரு

வா/எண் 6
W/Oசாதிக்பாஷா (சேட்டு)
S/O. அபதுல்சமது (சோழார்த்தார்)
பள்ளிவாசல் தெரு
( கடைசி தகவல் படி ஜவுளிக்கடை  பக்கீர் முஹம்மது மகன் கரீம் பாஷா போட்டியிடுவதாக தகவல்.)

வி.களத்தூர் கவுன்சிலர்.

வேப்பந்தட்டை ஒன்றியம் 15 வார்டு கவுன்சிலராக ஜமாத் சார்பாக நூருல் ஹுதா
W/O A.M.இஸ்மாயில் அவர்கள் போட்டி இடுகிறார்.
மில்லத் நகர் பகுதி

வி.களத்தூர் பிம்பலூர் கவுன்சிலர்!
வேப்பந்தட்டை ஒன்றியம் 14 வது கவுன்சிலர் பதவிக்கு ஜமாத் சார்பில்  மதினா பேகம் அவர்கள் ( W/O சாதிக் பாஷா - M.S. டைல்ஸ் And கிரான்ட் ) அவர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்தாதார்கள். மேலும் இந்த பதவிக்கு காவியா S.P. ரவி அவர்களின் மனைவி மகேஸ்வரி அவர்களும் இன்று மனு தாக்கல் செய்தனார்.


0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-