அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


சவுதியின் வெளியுறவு துறை அமைச்சர் இரு தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த போது அவர் பல கேள்விகளை எதிர் கொண்டார்

அதில் முக்கிய கேள்வியான ISIS அமைப்பை பற்றிய கேள்விக்கு விடை அளிக்கும் போது

செய்தியாளர்களுக்கு ஒரு தகவலை குறிப்பிடுகிறேன்
 குறித்து கொள்ளுங்கள்

சவுதி அரேபியாவின் வழிகாட்டும் நெறியாக இறைவன் வகுத்து வழங்கிய சட்டங்களே இருக்கும்

 இந்த விசயத்தில் யாரோடும் எந்த நிலையிலும் சமரசம் செய்து கொள்ள மாட்டோம்

அது போல் புனதி தலங்களை தன்னகத்தில் கொண்டுள்ள சவுதி அரபியாவின் அமைதி மற்றும் சட்ட ஒழுங்கை குலைக்க முயலும் எந்த சக்தியோடும் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை

ISIS அமைப்பை பொறுத்த வரை அது இஸ்லாமிய கொள்கைகளுக்கு எதிரான ஒரு அமைப்பு

  இஸ்லாத்தின் அழகு முகத்தை சிதைக்க துடிக்கும் ஒரு அமைப்பு

  அதுபோல் முஸ்லிம்களை கொன்று இஸ்லாமிய நாடுகளில் பதட்டத்தை உருவாக்கும் ஒரு அமைப்பு


அந்த அமைப்பை வேரோடும்வேரடி மண்ணோடும் பிடிங்கி எறிவதே தற்போதைய எங்கள் முக்கிய இலக்கு
இவ்வாறு அவர் கூறினார்

 நன்றி : சையது அலி ஃபைஜி

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-