அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...சவுதி அரேபியா சர்வதேச முதலீட்டு பத்திரங்களை இன்று வெளியிட்டது

உலகில் எந்த நாட்டவரும் அந்த பத்திரங்களில் முதலீடு செய்யலாம் என கூறியுள்ள சவுதி அரேபியா

இந்த முதலீட்டு பத்திரங்களை அமரிக்கர்கள் வாங்குவதற்கும் முதலீடு செய்வதற்கும் அமெரிக்க சந்தைகளில் அவற்றை பரிமாறி கொள்ளவும் தடைவிதித்துள்ளது

இந்த நிபந்தனையை தான் முதல் நிபந்தனையாக சவுதி அரசு விதித்திருக்கிறது

அமெரிக்காவிற்கு எதிரான முக்கிய முதல்பொருளாதார நகர்வாக சவுதியின் இந்த பொருளாதார நகர்வு கருத படுகிறது
 நன்றி: சையது அலி ஃபைஜி

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-