அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெங்களூருவைச் சேர்ந்தவர் பிராஷாந்த் ராஜ். இவர், அமெரிக்காவின் கலிபோர்னியாவை தலைமையிடமாகக் கொண்டு 'கோமெட் கோர்' என்ற கம்பெனியின் மூலம், தண்ணீரில் மிதக்கும் உலகின் முதல் ஸ்மார்ட் ஃபோனை உருவாக்கி இருக்கிறார். இந்த ஸ்மார்ட் ஃபோன் இன்னும் சந்தைக்கு வரவில்லை என்றாலும், இதை தனியாக புக்கிங் செய்யலாம். இதன் ஆரம்ப விலை 16,000 ரூபாயாகும்.இந்த ஸ்மார்ட் ஃபோன் கண்டுபிடித்தது பற்றி பிரஷாந்த், 'மொபைல் தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கிறது. ஆன்டெனா ஃபோன்ஸ், கேமரா ஃபோன்ஸ், ஸ்மார்ட் ஃபோன்ஸ்-ஐத் தொடர்ந்து தற்போது, தண்ணீரில மிதக்கும் 'வாட்டர் ரெசிஸ்டன்ட் ஃபோன்ஸ்' வந்திருக்கிறது.

இது அடுத்தக்கட்ட வளர்ச்சி' என்று கூறினார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-