அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...




கத்தாரில் கடந்த 12-10-2016 ஆம் திகதியிலிருந்து

நாடு முழுவதிலும் சோதனைகள் மேலும் கடுமையக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.




இதில் அடையாள அட்டை, வாகன ஓட்டுநர் உரிமம் , வாகன ஓட்டுநர் அடையாள அட்டை , வீசா
போன்ற ஆவணங்களை சோதனையிடுவது மேலும்
கடுமையக்கப்பட்டுள்ளது.




எனினும் கத்தார் உள்ள அன்பர்கள் வெளியில் செல்லதும் போது உங்களுடைய அடையாள அட்டை

மற்றும் ஓட்டுனர் உரிமம் போன்றவற்றை எடுத்துச் செல்லுங்கள் இல்லை என்றால் வீண் சிரமங்களை சந்திக்க நேரிடும் மேலும் உங்களுடைய அடையாள அட்டை கலாவதியாகி இருப்பின் வெளியில் செல்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.




மேலும் நிறுவனங்களை விட்டு இரகசியமாக வெளியில் வேலை செய்யும் நபர்கள் மற்றும் வீசா கலாவதியாகியும் வீசா புதுப்பிக்காது வேலையும் நபர்களுக்கு கத்தார் காவல்துறை ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது.




அதில் இரகசியமாக வெளியில் வேலை செய்பவர்கள் மற்றும் அடையாள அட்டை இல்லாதவர்கள்,
வீசா முடிந்தும் புதுப்பிக்கமால் வேலை செய்பவர்கள், போன்றவார்களுக்கு இந்த வருட இறுதிக்குள்
அதவாது 01-12-2016 திகதிக்குள் காவல்துறையினரிடம் சரணடைபவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும் என அண்மையில் கத்தார் அரசு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-