அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...அல்லாஹ்வின் அருளில் நாங்கள் வாழ்கிறோம். மிஸ்றர் மோடி அவர்களேஉங்கள் தயவில் நாங்கள் வாழவில்லை -உவைசி ஆவேசம்


சாயிறாபானு வழக்கில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவை தான் நான் கையில் வைத்துள்ளேன்
இன்றைய உரையில் இந்த பதில் மனுவை அறுவை சிகிட்சை செய்ய போகிறேன்
மிஸ்றர் மோடி அவர்களே
1
தலாக் விசயத்தில் பல முஸ்லிம் நாடுகளை மேர்கோள் காட்டி அங்கெல்லாம் இல்லாத சட்டம் இந்தியாவில் மட்டும் எப்படி வந்தது என நீங்கள் வினவி உள்ளீர்கள்
இதற்கு சுருக்கமான பதில் மற்ற எந்த நாட்டில் உள்ள எந்த முஸ்லிம்களையும் விட இந்திய முஸ்லிம்கள் சிறந்தவர்கள்
மற்ற நாட்டோடு இந்தியாவையும் இந்திய முஸ்லிம்களையும் ஒப்பிட்டு
இந்தியாவை கேவல படுத்தும் பணியை நீங்கள் செய்யாதீர்கள்
2
மற்ற நாட்டு சட்டங்களை சுட்டி காட்டும் உங்களிடம் நான் ஒரு கேள்வியை முன் வைக்கிறேன்
தலாக் விசயத்தில் அந்த நாடுகளை முன்னுராணமாக்கும் நீங்கள் அந்த நாட்டின் மற்ற சட்டங்களையும் ஒப்பு கொள்ள தயாரா?
விதவைகளுக்கு மறு மணம் பலதார மணம் உள்ளிட்ட ஏரளமான சட்டங்கள் அங்கு உள்ளது அவைகளை எல்லாம் ஒப்பு கொள்றீர்களா??
3
90 ஆண்டுகளாக அரைகால் சட்டையில் வலம் வந்த நீங்கள் இப்போது தான் முழு கால் சட்டை அணிய ஆரம்பித்துள்ளீாகள்
அரை க்கால் சட்டையை முழுகால் சட்டையாகக்க உங்களுக்கு 90 ஆண்டுகள் தேவை பட்டிருக்கிறது
4
முஸ்லிம் பெண்கள் மீது தற்போது கருணை காட்டுவதாக நடிக்கின்றீர்கள்
குஜராத்தில் முஸ்லிம் பெண்கள் கொல்ல பட்ட போது கற்பழிக்க பட்டபோது
இந்த கருணை எங்கே போனது
5
அனைவருக்கும் பொது சிவில் சட்டம் என்றால்
கோவாவில் உள்ள தனி சட்டத்தை ரத்தும் செய்யும் துணிவு உங்களுக்கு இருக்கிறதா மோடி அவர்களே
6
மிசோராம் நாகலாந்தின் தனி சட்டங்களை ரத்து செய்யும் தெம்பு உங்களுக்கு இருக்கிறதா?

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-