அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

பெரம்பலூர், அக். 29:பெரம்பலூர் நகரில் நேற்று தீபாவளி பண்டிகையையொட்டி புத்தாடை, பட்டாசு வாங்க  திரளான பொது மக்கள் திரண்டனர். இதனால் நகர் பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று கொண் டா டப் ப டு கி றது. தீபாவளி என் றாலே பட் டாசு, பல கா ரங் களை காட் டி லும் புத் தா டை கள் தான் அனை வ ரது மன தி லும் நினை வுக்கு வரும். இந் நி லை யில் பெரம்பலூர் நகரில் கடந்த ஒரு வார மாக தீபா வளி விற் பனை களை கட்ட துவங் கி யது. இதன் உச் ச கட் ட மாக நேற்று புத் தாடை, பட் டா சு களை வாங்க பெரம்பலூர் நகருக்கு சுற்று வட் டார கிரா மங் க ளி லி ருந்து பல்லா யி ரக் க ணக் கான மக் கள் திரண் ட னர்.
த னால் போக் கு வ ரத்தை சமா ளிக்க முடி யா மல் போலீ சார் பெரி தும் திண் டா டி னர். பொது மக் க ளின் கூட் டத் தால் என் எஸ்பி ரோடு, பெரிய கடைவீதி, திருச்சி ரோடு, ஆத்தூர் ரோடு, துறையூர் ரோடு பகு தி க ளில் ஆமை வேகத் தில் தான் வாக னங் கள் ஊர்ந்து சென் றன.
நக ரில் உள்ள பட் டாசு, ஜவுளி ரெடி மேட் கடை க ளில் மக் க ளின் கூட் டம் கட் டுக் க டங் கா மல் காணப் பட் டது. அசம் பா வி தம் ஏதும் ஏற் ப டா மல் தடுக்க போக் கு வ ரத்து போலீ சா ரு டன் ஊர்க் கா வல் படை யி னர் இணைந்து சாலை போக் கு வ ரத் து களை கட் டுக் குள் கொண் டு வர போரா டி னர். இந்நிலையில் நேற்று நள்ளிரவு வரை துணிக்கடை, பட்டாசு கடைகள் திறந்திருந்தன.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-