

இதில் பல்வேறு நாடுகளை சார்ந்த போட்டியாளர்கள் கலந்ந்து கொள்கின்றனர்
தற்போது அமீரகத்தில் நடந்து முடிந்துள்ள உலக அரபி மொழி வாசிப்பு போட்டியில் அல்ஜீரியாவை சார்ந்த 7 வயது சிறுவன் அரபி மொழி வாசிப்பில் உலக அளவில் முதல் இடம் பிடித்து ஒன்றரை இலட்சம் டாலர்களை பரிசாக வென்றான்
அவனை அமீரகத்தின் ஆட்சியாளர் பாராட்டி மகிழ்ந்தார்
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.