அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது..."வி.களத்தூர்.இன்" என பெயர் மாற்றம் இந்த வலைத்தளம் அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்து உள்ளது.


இந்த வலைத்தளம் அடுத்த மாதம் (நவம்பர் 16) ஆறாவது ஆண்டு அடி எடுத்து வைக்கிறது.
தமிழ் நாட்டில் ஊரின் பெயரில் முதல் முதலாக ஒரு கோடி பார்வையாளர்கள் கடந்த வலைத்தளம் ஆகும்.

எல்லாம் புகழும் இறைவனுக்கே!
எங்கள் சாதனைகளுக்கு முழுகாரணமாக விளங்கும் வாசகர்களுக்கு இந்த சாதனைகளை சமர்பித்து மகிழ்கிறோம்
நன்றி, நன்றி, நன்றி,
தொடர்ந்து ஆதரவு அளித்து மேலும் சாதனைகள் புரிய ஒத்துழைப்பு தரும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு
வி.களத்தூர்.இன் டீம்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-