அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது... பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் சமையல் கியாஸ் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 25–ந்தேதி மாலை 5 மணி அளவில் நடத்தப்பட உள்ளது. கூட்டத்தில் முகவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவன விற்பனை அலுவலர்கள் கலந்து கொள்ள இருப்பதால், பொதுமக்கள் தங்களது குறைகளை தெரிவித்து தீர்வு பெறலாம். இந்த தகவல் கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-