அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

Kuwait குவைத்
    வீட்டு வேலை செய்யும் ஆண்கள் மற்றும்  பெண்கள் வயது வரம்பு 21 முதல் 60-க்குள் இருக்க வேண்டும் என்றும், அதை மீறுபவர்கள் ஆறு மாதகால சிறை தண்டனையும்,500 தீனார் அபராதமும் சொலுத்த வேண்டு என்று குவைத்  வீட்டு தொழிலாளர் சட்டம் கூறுகிறது.
மேலும் விவரங்களுக்கு Link:
          www.lp-kw.org
Reporting by :Allwin Jose (குவைத் மனித உரிமை(ஹீயூமண் ரைட்ஸ்)ஆணையத்தின் இந்திய பிரநிதி)
தகவல்: குவைத் தமிழ் பசங்க

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-