அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


திருச்சி, அக்.28:
ஜெட் ஏர் வேஸ் நிறுவனம் திருச்சியிலிருந்து அபுதாபிக்கு நேரடி விமான சேவையை துவங்க உள்ளது.
விமான சேவை நிறுவனமான ஜெட் ஏர் வேஸ் நிறுவனம் திருச்சி-அபுதாபியிடையே அடுத்த ஆண்டு (2017 ) பிப்ரவரி 1ம் தேதி முதல் வழங்குகிறது. தினமும் அபுதாபியில் இரவு 9.40க்கு புறப்படும் ஜெட் ஏர் வேஸ் விமானம் மறு நாள் அதிகாலை 3.10க்கு திருச்சியை வந்தடையும். மறு மார்க்கமாக அதி காலை 4.10க்கு திருச்சியிலிருந்து புறப்படும் அந்த விமானம் 216, காலை 7.10க்கு அபுதாபியை சென்றடையும். அங்கிருந்து ஜெட் ஏர்வே சின் சக நிறுவனமான எத்திகாத் விமானம் மூலம் அனைத்து முக்கிய வளைகுடா, ஆப்ரிக்கா, ஐரோப்பா, அமெரிக்கா நாடுகளுக்கு இணைப்பு விமான வசதி கிடைக்கும். தாமதமாக கிடைத்தாலும் மேலும், திருச்சி- குவைத் நேரடி விமான சேவை எப்போ து என விமானப் பயணிகள் எதிர் பார்த்திருக் கின்றனர்.  

அதே சமயத்தில் குவைத்தில் இருந்து அபுதாபி வந்து அங்கிருந்து திருச்சி செல்ல கலெக்சன் விமானம் உள்ளது.


Jet Airways announced it would launch daily flights between Tiruchirappalli in the state of Tamil Nadu and Abu Dhabi from February 1 2017.


Trichy now is connected with whole world with Jet airways (Etihad).


Bookings now open ..........


9W 215 AUH 21:40 03:10 TRZ 738 D


9W 216 TRZ 04:10 07:10 AUH 738 D

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-