அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெரம்பலூர்,அக்.25:
பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள மதுபானக் கடைகள் குறித்த புகார்களை 
18004252015 என்ற கட்டணமில்லா தொலைபேசி மூலமாகத் தெரிவிக்கலாம் என. மாவட்ட மேலாளர் முரளி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தெரி வித் தி ருப் ப தா வது :
தமிழ் நாடு மாநி ல வா ணி பக் கழ கத் தின் மூலம் பெரம் ப லூர் மாவட் டத் தில் இயங்கி வரும் மது பான சில் லறை விற் ப னைக் கடை கள் மற் றும் அத னு டன் இணைந்த மதுக் கூ டங் கள் பற் றிய புகார் களை 18004252015என்ற கட் ட ண மில்லா தொலை பேசி மூலம் பொது மக் கள் தெரி விக் க லாம் எனத் தெரி வித் துள் ளார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-