அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
படத்தில் நீங்கள் பார்க்கும் சகோதிரி சவுதி அரேபியாவை சார்ந்தவர்
விளையாட்டு துறையில் அவருக்கு இருந்த ஆர்வத்தினால் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை பெற்றார்
அவரது விளையாட்டு திறனை ஊக்க படுத்தும் விதத்தில் அவரை சவுதி அரேபியாவின் கல்வி துறை ரியாத்தில் உள்ள பள்ளி ஒன்றில் உடர்பயிர்ச்சி ஆசியையாக பணிநியமனம் செய்தது
ஹிஜாபுடன் காட்சி தரும் அந்த சகோதிரிக்கு அவரது முன்னேற்றத்திற்கு அவர் அணிந்துள்ள ஹிஜாப் தடையாக இருக்க வில்லை
நன்றி : சையது அலி ஃபைஜி.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-