அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது... 
துபாய், அக்-18
துபை மாநகரின் கனவுகளில் ஒன்றான 'ஸ்மார்ட் துபை' நவீன நகர உருவாக்கத் திட்டத்தின் கீழ் பல்வேறு வளர்ச்சிப் பணிகள், வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. அவற்றின் நீட்சியாக துபையின் 12 பிரதான மையங்களில் இலவச வைபை சேவை வழங்கப்படுகிறது. அவையாவன,

1. தி வாக் அட் ஜேபிஆர் (The Walk at JBR)

2. முஹமது பின் ராஷித் போலிவார்டு (Mohammad Bin Rashid Boulevard)

3. தி துபை மால் (The Dubai Mall)

4. ஆல் ஆப் மதீனத் ஜூமைரா (அல் கஸர், மினா எ ஸலாம், ஜூமைரா பீச் ஹோட்டல், புரூஜ் அல் அரப் உட்பட) (All of Madinat Jumeurah - including Al Qasr, Mina A Salam, Jumeirah Beach Hotel, Burj Al Arab)

5. கைட் பீச் (Kite Beach)

6. அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்கள் (All Metro Stations)

7. துபை முழுவதுமுள்ள 100 பஸ் நிறுத்தங்கள் (100 Bus Stations All Over Dubai)

8. நாதி அல்கோஸ் (Nadi Al Quoz)

9. ஏ4 ஸ்பேஸ் (A4 Space)

10. மால் ஆப் தி எமிரேட்ஸ் (Mall of the Emirates)

11. தேரா சிட்டி சென்டர் (Deira City Center)

12. துபை விமான நிலையங்கள் (Dubai Airports)

Source: Gulf News
தமிழில்: 
அதிரை நியூஸ்:நம்ம ஊரான்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-