அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பெரம்பலூர்,அக்.17:
10,12ம் வகுப்பு மாணவ,மாணவியர் தேர்ச்சி விகிதத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண் டும். பள் ளித் தலை மை ஆ சி ரி யர் க ளுக்கு கலெக் டர் நந் த கு மார் உத் த ர விட் டார்.
நடந்து முடிந்த காலாண் டுத் தேர் வில் அர சுப் பள்ளி, அரசு உத வி பெ றும் மற் றும் ஆதி திரா வி டர் நல உ யர் நிலை மற் றும் மேல் நி லைப் பள் ளி க ளில் 10 மற் றும் 12 ம் வகுப் பு ப யி லும் மாண வர் க ளின் காலாண் டுத் தேர்வு முடி வு கள் கு றித் தும், மாண வர் க ளின் கல் வித் த ரத்தை உயர்த் து வ தற்கு மேற் கொள் ளப் பட வேண் டிய நட வ டிக் கை கள் குறித் தும் பெரம் ப லூர் மாவட் டத் தைச் சேர்ந்த 97அர சுப் பள்ளி, அரசு உத வி பெ றும் மற் றும் ஆதி திரா வி டர் நல உயர் நிலை மற் றும் மேல் நி லைப் பள் ளி க ளைச் சேர்ந்த தலைமை ஆசி ரி யர் க ளுக் கான ஆய் வுக் கூட் டம் பெரம் ப லூர் கலெக் டர் நந் த கு மார் தலை மை யில் கூட் ட அ ரங் கில் நடை பெற் றது. இதில் பேசிய கலெக் டர், அரசு பொதுத் தேர் வில் பங் கேற் க வுள்ள 10,12ம் வகுப் பில் பயி லும் மாணவ,மாண வி யர் தேர்ச் சி வி கி தத் தில் கூடு தல் கவ னம் செ லுத்த வேண் டும். அனைத் துப் பாடங் க ளி லும் மாணவ-மாண வி யர் 100சத வீத தேர்ச் சி பெ றும் நிலை எய் திட ஒவ் வொரு ஆசி ரி ய ரும் பணி யாற்ற, தலை மை ஆ சி ரி யர் கள் ஊக் கப் ப டுத்த வேண் டும் என் றார்.
பின் னர், காலாண் டுத் தேர் வில் அரசு மேல் நி லைப் பள் ளி க ளில் பிளஸ்2 வகுப் பில் 1,000க்கு மேல் மதிப் பெண் பெற்ற 20 பேர், பள் ளி க ளி க ளில் முத லி டம் பெற்ற 27 ேபர் என மொத் தம் 47பேருக்கு மாவட்ட ஊரக வளர்ச் சி மு க மை யின் திட் ட இ யக் கு நர் சிவ ரா மன் நினை வுப் ப ரிசு வழங் கி னார்.கூட் டத் தில் மாவட்ட முதன் மைக் கல்வி அலு வ லர் முனு சாமி, ஆதி தி ரா வி டர் நல அ லு வ லர் ராஜேந் தி ரன், மாவட்ட கல் வி அ லு வ லர் வெங் க டா ஜ ல பதி ஆகி யோர் கலந்து கொண் ட னர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-