அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
பெரம்பலூர், அக்.26:
பட்டாசு விற்பனையாளர்கள் அதிக பட்ச ஒலி அளவைக் காட்டிலும் சத்தம் ஏற்படுத்தும் பட்டாசுகளை விற்பனை செய்யக்கூடாது. இரவு 10 மணி முதல் அதிகாலை 6 மணி வரை அதிக ஒலி எழுப்பக் கூடிய பட்டாசுகளை வெடிக்கக்கூடாது என பெரம்பலூர் கலெக்டர் நந்த குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தீபா வளி என் றாலே பட் டா சு கள் தான் நினை வுக்கு வரும். பண் டிகை மற் றும் விழாக் கா லங் க ளில் பட் டா சு களை வெடிப் ப தால் எழும் ஒலி தற் கா லிக செவிட் டுத் தன் மை யும், தொடர் ஓசை நிரந் த ர மான செவிட் டுத் தன் மை யும் ஏற் ப டுத் தக் கூ டிய வாய்ப் புள் ளது. தமிழ் நாடு மாசுக் கட் டுப் பாட்டு வாரி யம், வருடா வரு டம் பொது மக் கள் மற் றும் மாணவ, மாண வி ய ருக்கு பட் டாசு வெடிப் ப தால் ஏற் ப டும் ஒலி மாசு, அதிக ஒலி ஏற் ப டுத் தும் வெடி யால் ஏற் ப டும் தீமை கள் மற் றும் விபத் தில்லா தீபா வ ளி யினை கொண் டா டு வது குறித்து விழிப் பு ணர்வு பிர சா ரம் மேற் கொண்டு வரு கின் றது.
கடந்த ஆண் டு க ளைப் போலவே இந்த ஆண் டும் தமிழ் நாடு மாசு கட் டுப் பாடு வாரி யம் அதிக ஒலி எழுப் பக் கூ டிய பட் டா சு களை வெடிப் ப தால் ஏற் ப டும் தீமை கள் மற் றும் சுற் றுப் பு றக் காற்று மாசு ப டு தல் போன் ற வை கள் குறித்து மக் கள் தெரிந் து கொள் ளும் வ கை யில் பெரம் ப லூர் மாவட் டத் தில் வாக னங் கள் மூலம் விழப் பு ணர் வுக் கான ஏற் பாடு செய் யப் பட் டுள் ளது. உச் ச நீ தி மன்ற அறி வு ரைப் படி பட் டாசு உற் பத் தி யா ளர் கள், விற் ப னை யா ளர் கள், தங் க ளது விற் பனை நிலை யங் க ளில் விற் பனை செய் யப் ப டும் பட் டா சு க ளின் வகை கள், ஒவ் வொரு பட் டா சு க ளில் அடங் கி யுள்ள வேதிப் பொ ருட் கள் அவற் றின் அள வு கள் மற் றும் அதனை வெடிக் கும் போது அவை ஏற் ப டுத் தும் ஒலி, மாசு அள வு கள் பற் றிய விவ ரங் கள் தெரி விக்க வேண் டும்.
அதி க பட்ச ஒலி அள வான 125 டெசி பல் டிபி(ஏ) மேல் ஏற் ப டுத் தும் எந் த வொரு பட் டா சும் விற் பனை செய் யக் கூ டாது. பொது மக் கள் கடை பி டிக் க வேண் டிய முக் கிய விதி மு றை கள் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஒலி எழுப் பக் கூ டிய பட் டா சு களை கண் டிப் பாக வெடிக் கக் கூ டாது. மேலும், உச் ச நீ தி மன்ற விதி மு றை களை கடைப் பி டிக் கா மல் உற் பத்தி மற் றும் விற் பனை செய் யப் ப டும் பட் டா சு களை வெடிக் கக் கூ டாது என் றார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-