அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


வி்.களத்தூர்க்கு புதிய டாக்டர்

வரும் 05-10-16 புதன் கிழமை முதல்

வருகிறார்கள்.

ஜன்னத்துல் பசீரா MBBS

அவர்கள் சந்தை திடல் அருகில் உள்ள ஜாமியா காம்பளக்ஸில்

பார்வை நேரம்

காலை 10மணி முதல் 1மணிவரை. பார்க்க இருக்கிறார்கள் ஊர்மக்கள் தொடர்ந்து பயன்பெற சுஹித் மெடிக்கல் ஏற்பாடு செய்து இருக்கிறது .
இதுவரை மாலை வந்தகொண்டிருந்த டாக்டர் யாசிர்அரபாத் ,MD அவர்கள் மேற்படிப்புக்காக செல்வதால் இனி வரமாட்டார்கள் அதன் மாற்றாக இவர்கள் வருகிறார்கள்

என தெரிவிக்கிறார்கள்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-