
எல்லாம் இணைய தளம் மயம். உலகமே இணையத்தில்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது ஏன் இதனை படிக்கும் நீங்களும் இணையத்தில்தான் இருக்கிறீர்கள். அதும் கூட இலவச இணையமாக இருக்கலாம்.
ஏனென்றால் இணைய தள இணைப்பு இப்போது பரவலாக கேபிள் இல்லாமல் வை-ஃபை மூலம் பயன்படுத்த தொடங்கிவிட்டோம். எல்லா இடங்களிலும், ஏன் ஒவ்வொரு வீடுகளிலும் இலவச இணைய இணைப்பு இல்லாமல் இருப்பது குறைவு.
நாம் 24 மணி நேரம் whatsApp ஃபேஸ்பிக், ட்விட்டர் என எங்கு சென்றாலும் இணையத்தில் வாழத் தொடங்கினாலும் இது மெல்ல ஆளை கொல்லும் பாதிப்பை தருகிறது என அறிவீர்களா?

ஆராய்ச்சியாளர்கள் சுமார் ஒரு டஜன் ஆய்வை இதனைத் தொடர்பாக ஆராய்ச்சி செய்த போது எந்தன் வித எச்சரிக்கையுமில்லாமல் இணையம் நம் உடலுக்கு ஆபத்து விளைவிக்கிறது என அதிர்ச்சியளித்தனர்.

மொத்த உடலையும், முக்கியமாக மூளை வளர்ச்சியை பாதிக்கிறது. குறிப்பாக குழந்தைகளை மிகவும் தாக்குகிறது என கூறுகின்றனர்

காதுவலி, தூக்கமின்மை, செல் வளர்ச்சி பாதிக்கும், மூளை வளர்ச்சி தடைபடும், ஆண்மை குறைவு, இதய நோய்கள், புற்று நோய்-(உறுதிப்படுத்தவில்லை)

0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.