அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெரம்பலூர், செப். 4:
பசும்பலூர் கோயில் திருவிழாவில் தாழ்த்தப்பட்ட இனத்தவர் பங்கேற்க தேவையான பாதுகாப்பு அளிக்க உயர் நீதி மன்றம் பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றக்கோரி அந்த கிராம மக்கள் கலெக்டரிடம் மனு கொடுத் த னர்.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, வி.களத்தூர்அருகே பசும்பலூர் கிரா மத் தில் உள்ள மகா மாரி யம் மன் கோயில் தேர்த் தி ரு விழா கடந்த 2ம் தேதி தொடங்கி வரு கிற 14ம் தேதி வரை நடக் கி றது. இத் தி ரு வி ழா வில் அந் தக் கிரா மத் தைச் சேர்ந்த தாழ்த் தப் பட்ட இன மக் கள் பங் கேற்க அனு ம திக்க வேண் டும், அதற்கு உரிய பாது காப்பு வழங் க வேண் டு மென அவ் வூ ரைச் சேர்ந்த சுப் ர ம ணி யன் சென்னை உயர் நீ தி மன் றத் தில் மனு தாக் கல் செய் தி ருந் தார்.
வழக்கை விசா ரித்த நீதி பதி, ‘கோயில் திரு வி ழா வில், தாழ்த் தப் பட்ட இன மக் கள் பங் கேற்க அனு ம திக்க வேண் டும், திரு வி ழா வின் போது சட் டம் ஒழுங்கு பிரச் சனை ஏற் ப டா தி ருக்க, பெரம் ப லூர் மாவட் டக் கலெக் டர் மற் றும் எஸ்பி ஆகி யோர் உரி யப் பாது காப்பு அளிக் க வேண் டும் என் றும், இது தொடர் பாக பெரம் ப லூர் மாவட்ட நிர் வா கம் அறிக்கை தாக் கல் செய் ய வேண் டும்‘ என் றும் உத் த ர விட் டார்.
இந்த உத் த ர வை ய டுத்து, திருச்சி மத் திய மண் டல ஐஜி வர த ராஜூ, நேற்று முன் தி னம் பசும் ப லூர் கிரா மத் திற்கு நேரில் சென்று சம் மந் தப் பட்ட கோயில், சாமி ஊர் வ லம் செல் லும் தெருக் க ளைப் பார் வை யிட் டார்.
இந் நி லை யில் நேற்று பசும் ப லூ ரைச் சேர்ந்த சுப் பி ர ம ணி யன் உள் ளிட்ட கிரா மத் தி னர், பெரம் ப லூர் மாவட் டக் கலெக் டர் அலு வ ல கத் திற் குத் திரண் டு வந்து, கலெக் டர் நந் த கு மா ரி டம் மனு ஒன்றை அளித் த னர்.
அந்த மனு வில், கோயில் நுழைவு சம் மந் த மாக, உயர் நீ தி மன் றம் பிறப் பித்த உத் த ர வினை நடை மு றைப் ப டுத் து மாறு கேட் டுக் கொண் டுள் ள னர்.அதன் பி றகு, பெரம் ப லூர் ஆர் டிஓ பேபி தலை மை யில் நடந்த அமை திப் பேச் சு வார்த் தை யி லும் கிராம மக் கள் பங் கேற் ற னர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-