அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பெரம்பலூர், செப். 16:
பெரம்பலூர் மாவட்டம்,  வி.களத்தூர் அருகே பசும்பலூரில் தேர் வெள்ளோட்டம் விடுவது தொடர்பாக இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் 50க்கும் மேற்பட்டோர் மீது வி.களத்தூர் போலீ ஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
வேப்பந்தட்டை வட்டம் பசும்பலூர் கிராமத்தில் திரௌபதி அம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் வழி பாடு நடத் து வது தொடர் பாக இரு சமூ கத் தி ன ரி டையே மோதல் நில வி வந் தது. இதை ய டுத்து, நீதி மன்ற உத் த ர வுக் குப் பிறகு கோயில் தேர் வெள் ளோட்ட விழா கடந்த செவ் வாய்க் கி ழமை நடை பெற் றது. ஒரு சமூ கத் தைச் சேர்ந்த பொது மக் கள் தேரை இழுத் த னர். மாரியம்மன் கோயில் அருகே தேர் வந் த போது, மற் றொரு சமூ கத் தி னர் தேரை இழுத்து வழி பாடு நடத்த முயற் சித் த னர். அப் போது, இரு சமூ கத் தி ன ருக் கும் இடையே வாய் த க ராறு ஏற் பட்டு, மோத லாக மாறி யது.
இதைத் தொ டர்ந்து, இரு சமூ கத் தி ன ரும் ஒரு வரை ஒரு வர் கல் வீசி தாக் கிக் கொண் ட னர். இதில், ஒரு சமூ கத் தைச் சேர்ந்த சின் ன சாமி மகன் மணி வேல்(26), மாரி முத்து மகள் இந் திரா(7), தன் ராஜ்(31) மற் றும் பாது காப் புப் பணி யில் ஈடு பட் டி ருந்த மக ளிர் காவ லர் அன்புச் செல்வி(25) உள் ளிட்ட 10க்கும் மேற் பட் டோர் காய ம டைந் த னர். தொடர்ந்து, புதன்கிழமை நடை பெற்ற தேரோட்ட நிகழ்ச் சி யி லும் இரு தரப் பி ன ருக் கும் மோதல் ஏற் பட் டது. இது கு றித்து, மக ளிர் காவ லர் அன் புச் செல்வி மற் றும் சின் ன சாமி மகன் மணி வேல் ஆகி யோர் புகார் அளித் த னர். புகா ரின் பே ரில், இரு த ரப் பைச் சேர்ந்த ரவிச் சந் தி ரன். சீனி வா சன், குபேந் தி ரன், சுப் ர மணி உள் ளிட்ட 50க்கும் மேற் பட் டோர் மீது வழக் குப் பதிந்த போலீ சார், விசா ரணை மேற் கொண்டு வரு கின் ற னர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-