அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

ஹாஜி S.M.A.அப்துல் குத்தூஸ் 

Add caption

 

*ளத்தூர் வபாத்துசெய்தி*
வி்.களத்தூர் நடுத் தெருவில் உள்ள (மர்ஹூம்) அப்துல் முத்தலீப் அவர்களின்  மகன் ஹாஜி S.M.A.அப்துல் குத்தூஸ் என்பவர் இன்று(05-09-16) காலை
சுமார் 08.00மணிக்கு வபாத்தாஹிவிட்டார்கள் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவூன்
இந்த ஆன்மாவை அல்லா பொருந்திகொண்டு சிறப்பான ஃமஹ்பிரத்தை வழங்குவானாக

இவர் பூம்பகார் துணியகத்தின் உரிமையாளர் ஆவார்கள்.
இவர் அன்சர் பாஷா,சாதிக் பாஷா, அலியார் பாஷா, முஹம்மது ஆகியோரின் தகப்பனார் ஆவார்.(அன்னாரின் மஃபிரத்திற்காக அனைவரும் துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்).
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து “ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ்” என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன் அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவேண்டும் என வல்ல இறைவனிடம் பிராத்தனை செய்கிறோம்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-