அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
எச்சரிக்கை....!
RELIANCE jio sim ....வாங்க போறிங்களா?    இதனால் ஏற்பட இருக்கும் பெரிய ஆபத்து!

Jio sim இலவசமாக தருவதற்க்கு காரணம்..

#jio_sim வாங்கியவர்

எந்த கம்பெனி

Samsung

Sony

Huawei

Lava

Micromax

Intex

Panosonic

Videocon..etc

மற்றும்

எந்த மாடல் Mobile ஆக இருந்தாலும்

அந்த மாடல் Mobile IME நம்பரை பதிவு செய்ய வேண்டும்

IME நம்பரை பதிவு அடுத்த நிமிசமே JIO SIM தவிர மற்ற எந்த SIM மாற்றினாலும்

MOBILE NETWORK செயலாகாது

அவர்கள் மீது வழக்கு தொடர்ந்தால் கூட செல்லாது

ஏனெனில்

அவர்கள் தரும் TERMS and CONDITION ல் முன்னதாகவே சொல்லப்பட்டு கையெத்து இட்டதாக வழக்கு தள்ளுபடியாகிவிடும்.

மேலும் ஓர் அதிர்ச்சி என்னவென்றால்

JIO SIM

மூன்று மாத இலவச இனைப்பை (Data வின்) அடுத்த நான்காவது மாதத்திலிருந்து மூன்று மடங்காக வசூலிக்கப்படும் என்பதை உறுதிபட தெரிவித்து கையெழுத்து வாங்கி கொள்வார்கள்

உறுதியான தகவலை பெற

Jio sim வாங்குவதற்க்கு முன்

Google சென்று

Jio sim type செய்து

Jio sim ன் Terms and condition படித்துவிட்டு வாங்கவும்.
#பகிர்வு

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-