
மூன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் 2000 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்போடு கேரள சென்டை மேளம் ஆட்டாம் பாட்டம் ஓம் காளி ஜெய் காளி இன்னும் முஸ்லீம் மக்களை மனம் புண்படும் விதமாக கலவரத்தை தூண்டும் விதமான கோஷங்களோடு சென்ற வருடம் சென்ற ஆதே பாதையில் சரியா ஆறு மணிக்கு சென்று விட்டது
ஊர்வலம் செல்லும் பொழுது காவி தீவிரவாதிகளின் திட்டம் சரியாக செயல் படுத்த பட்டது முத்துப்பேட்டையில் கலவரம் ஏர்புத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு நமதூர் வேலூர் தொகுதி முன்னால் பாராளுமன்ற ஊறுப்பினர் நமதூர் அப்துல் ரஹ்மான் வீட்டின் மாடியில் உள்ள ஜன்னலில் கல் வீச்சு நடத்தப்படடது அதில் கண்ணாடிகள் நொறுங்கின
இதன் கரணமாக ஊர் பதட்டம் ஏற்பட்டு கலவர பீதி தொற்றி கொண்டுள்ளது இதை காவல் தூறை சரியாக எந்தவித பாரபட்சமும் பாராமள் தக்க நடவடிக்கை எடுக்குமா......









0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.