அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

துபாயில் உலகின் மிகப்பெரிய இண்டோர் தீம் பார்க்கான "IMG Worlds of Adventure"  தீம் பார்க்கை துபாய் மன்னர் மாண்புமிகு His Highness Sheikh Mohammed அவர்கள்  கடந்த  (31/08/2016) திறந்து வைத்தார். 
ஆனால் இதற்கு செல்லும் நுழைவுக் கட்டணம் சற்று அதிகம் பெரியவர்களுக்கு 300 திர்கம் ஆகும்.சிறுவர் சிறுமிகளுக்கு 250 திர்கம்  இந்தியா மதிப்பில் சுமார் 5500 ரூபாய் .

இது துபாய் Near Arabian Ranches அமைந்துள்ளது. ஹஜ் பெருநாள் விடுமுறைக்கு சென்று பாருங்கள்.0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-