அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...Kuwait

Eid Al Adha Holiday

குவைத் Civil Service Commission (CSC) வெளியிட்டுள்ள அறிக்கையில்

Eid Al-Adha 9 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் படி September 9th Friday முதல் 17th Saturday வரையில் விடுமுறை

ஆனால் தனியார் தொழிலாளர்களுக்கு September 9th முதல் 14th and Thursday #ஆறு நாட்கள் விடுமுறையும். சில தனியார் கம்பெனிகள் 11 முதல் 14 வரை #நான்கு நாள் விடுமுறை மட்டுமே வழங்கியுள்ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-