அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...துபாய் செப்டம்பர் 04 (2016)
அமீரகத்தில் Eid Al Adha விடுமுறை அறிவிப்பு !!!!

-----------------------------------------------------------------------------------------------------------------------
அமீரக பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இந்த Eid Al Adha ஐ முன்னிட்டு 7 நாட்கள் விடுமுறை தினமாக (செப்டம்பர் 11/09/2016) - செப்டம்பர் 17/09/2016) அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 18 முதல் அரசு அலுவலங்கள் வழக்கம் போல இயங்கும்.
ஆனால்  தனியார்க்கு  செப்டம்பர் 11,12,13, மூன்று நாட்கள் மட்டுமே விடுமுறை.


The Eid Al Adha holiday for private sector workers in the UAE will be three days long, from September 11 to September 13, it was announced on Sunday afternoon.


நமது வி.களத்தூர்.இன் சார்பாக அனைவருக்கும் Eid Al Adha வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

தகவல் : துபாய் தமிழ் நெட்வொர்க்

--------------------------------------------------------------------------------------------------------------------------

நண்பர்கள், அனைவருக்கும் பகிரவும் !!!!

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-