அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
ஜியோவுக்கு போட்டியாக BSNL நிறுவனம் பல திட்டங்களை அறிவித்தது. இந்நிலையில், வரும் புத்தாண்டு (2017)முதல் வாழ்நாள் முழுவதும் இலவச அழைப்புகள் உட்பட பல திட்டங்களை அறிமுகப்படுத்த உள்ளதாக பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் தலைவர் கூறி உள்ளார். இவை ஜியோவை விட மிக குறைவான விலையாக இருக்கும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-