அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

Saturday, 18 Sep,


துபாய்: வெளிநாட்டில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து விடுமுறையில் தாயகம் திரும்பும் தொழிலாளர்களுக் டிவி உள்ளிட்ட பொருட்களுக்கான சுங்க வரியை இந்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என துபாய் வருகை தந்த திமுக மாவட்ட செயலாளர் கலைவாணன் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
அமீரகம் வருகைபுரிந்த திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் கலைவாணனை துபாயில் பணியாற்றி வரும் தமிழகத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் அமுது தலைமையிலான குழுவினர் அவருக்கு வரவேற்பளித்தனர். பின்னா துபாய் மற்றும் ராஸ் அல் கைமா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று தமிழகத்தை சேர்ந்தோரை சந்தித்தார்.
மேலும் வெளிநாட்டில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து விடுமுறையில் தாயகம் திரும்பும் தொழிலாளர்களுக்கான சுங்க வரியை ரத்து செய்ய வேண்டும் என திமுக மாவட்ட செயலாளர் கலைவாணன் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-