அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பெரம்பலூர், செப். 27:
பெரம்பலூர் அருகே மின்சாரம் தாக்கியதில் மின் ஊழியர் ஒருவர் பரிதாபமாக இறந்தார்.
பெரம்பலூர் அருகே லாடபுரம் புது மாரியம்மன் கோயில் தெருவைச்சேர்ந்தவர் சுந்தரம் மகன் செந்தில் குமார்(38). இவர் மின் வாரியத்தில் லைன் மேனாக பணி புரிந்து வந்தார். அதே ஊரில் சிவன் கோயில் தெருவில் ஒரு வீட்டிற்கு புதிதாக மின் இணைப்பு வழங்குவதற்காக நேற்று மாலை 6 மணியளவில் மின்சாரம் தடை செய்யப்பட்ட நேரத்தில் மின் கம்பத்தில் ஏறி வயர் களை இணைத்துக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென மின் இணைப்பு கிடைக்கப் பட் ட தில், செந்தில் குமார் மீது மின் சா ரம் பாய்ந் தது. மின் சா ரம் பாயந் த தால் செந் தில் கு மார் மின் கம் பத் தி லேயே உயி ரி ழந் தார். உயி ரி ழந்த செந் தில் கு மா ரின் உடல் இறந்த நிலை யில் கம் பத் தி லேயே தொங் கி யது. இது கு றித்து தக வ ல றிந்த தீய ணைப் புப் ப டை யி னர் விரைந் து வந்து செந் தில் கு மா ரின் உடலை மீட் ட னர்.
 பெரம்பலூர் எஸ்.ஐ. பெரிய சாமி இறந்த செந்தில் குமாரின் உடலை மீட்டு பிரேத பரி சோ த னைக் காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத் தார். பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை தொடர்ந்து மேற் கொண்டு வரு கின் ற னர். 
கடந்த மாதம் கூட பெரம்பலூர் அருகே ஒரு மின் ஊழியர் இதே மாதிரி பலியானார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-