அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெரம்பலூர்,செப்.21:
பெரம்பலூர்  தனலட்சுமி சீனிவாசன் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் சிறிய வடிவிலான அதி வேக மோட்டார் சைக்கிளை வடிவமைத்துள்ளனர்.
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களில் ஒன்றான சீனிவாசன் பாலிடெக்னிக் கல்லூரியின் ஆட்டோ மொபைல் துறையை சேர்ந்த 2 மற் றும் 3ம் ஆண்டு மாண வர் கள் சிவராமன், சரவணன், முஹம்மது பாசித், சைய்யது நிசார் அஹம்மது நூர், கவியரசன் ஆகியோர் சிறிய வடிவிலான அதி வே க மாக இயங் கும் மோட் டார் சைக் கிளை வடி வ மைத் துள் ள னர்.
இந்த மோட் டார் சைக் கி ளுக்கு 80 என பெய ரி டப் பட் டுள் ளது. இந்த வண் டி யா னது 100 சி.சிலி ருந்து 80 சி.சியாக குறைத்து, கூடு தல் வேகத்தை அதி க ரித்து எரி பொ ருளை சேமிக் கி றது. மேலும், சுற் றுப் பு றச் சூழலை பாதிக் காத வகை யில் வடி வ மைக் கப் பட் டுள் ளது.சிறி தாக இருப் ப தால், எளிய முறை யில் கையாள முடி யும்.இச் சி றப்பு அம் சங் களை உள் ள டக் கிய மோட் டார் சைக் கிளை சிறு வர் க ளும் பயன் ப டுத் த லாம் என மாண வர் கள் தெரி வித் த னர்.
இந்த வாக னத் தின் சோதனை ஓட் டம் பொறி யி யல் கல் லூரி வளா கத் தில் கல் லூரி தாளா ளர், கல் லூரி முதல் வர் கள் மற் றும் மாண வர் கள் முன் னி லை யில் நேற்று நடை பெற் றது.
இதைத் தொ டர்ந்து, மாண வர் க ளின் திறனை தன லட்சுமி சீனிவா சன் கல்வி நிறுவனங்களின் தாளாளர் சீனிவாசன். பாராட்டினார்.நிகழ்ச் சி யின் போது சீனி வாசன் பாலி டெக்னிக் கல்லூரி முதல்வர் ரமேஷ், மகளிர் கல்லூரி முதல்வர் அப்ரோஸ் உள் ளிட்ட பலர் கலந்து கொண் ட னர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-