அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


வி.களத்தூர். செப் 25. வி.களத்தூர் ஹிதயத்துல் இஸ்லாம் மதராசா மாணவர்கள் கடந்த 18ம் தேதி ஞாயிறு முதல் சந்தன வெள்ளை கலரில் ஜிப்பாவுடன்  மதர்ஸா சென்று வருகின்றனர். பார்க்க மிக அழகாக கம்பிரமாக, நூராக உள்ளது. இதை பற்றி நமது செய்தியாளர் விசாரித்தார். இது தமிழக அரசு அனைத்து மாணவர்களுக்கு ஜிப்பா யுனிஃபாம் கொடுத்தது.
 இது முற்றிலும் இலவசமாக கொடுத்து உள்ளது. மேலும் மதர்ஸா மாணவிகளுக்கு தலையில் அணியும் கருப்பு(சற்று காக்கி) கலர் மக்கானாவும் இலவசமாக கொடுத்து உள்ளது. மேலும் ஒரிரு மாதங்களில் மில்லத் நகர் பள்ளி மதர்ஸா மாணவ மாணவிகளுக்கும் கொடுக்கப் பட உள்ளது. தற்போது அனைவருக்கும் அளவு எடுத்து உள்ளனர். அனேகமாக நவம்பர் மாதம் மில்லத் நகர் மதர்ஸா பிள்ளைகளுக்கு கிடைக்கும் என தெரிகிறது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-