அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

பெரம்பலூர், செப். 13:
கத்தார் நாட்டில் வேலைக்குப் போன இடத்தில் மாரடைப்பால் இறந்து போனவரின் உடலைப் பெற்றுத் தர வேண்டி கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொது மக்கள் குறை தீர்க் கும் நாள் கூட் டம் நடந் தது. கூட் டத் தில், பிரம் ம தே சம் ஊராட் சிக்கு உட் பட்ட வி.ஆர்.எஸ்.எஸ்.புரம் கிரா மத் தைச் சேர்ந்த வாசு தே வன் மகன் பிரித் தி வி ராஜ் மனு ஒன்றை கலெக் ட ரி டம் அளித் தார்.
அந்த மனு வில் தெரி விக் கப் பட் டி ருப் ப தா வது: எனது மூத்த சகோ த ர ரான கவு ரி சங் கர் என் ப வர் வளை குடா கத் தார் நாட் டில் கடந்த 10 மாதங் க ளாக டிரை வர் வேலை பார்த் துக் கொண் டி ருந் தார். அவர் கடந்த 10ம் தேதி யன்று மார டைப் பால் இறந் து விட் டார் என எங் க ளுக்கு தக வல் கிடைத் தது.
கடந்த இரண்டு நாட் க ளாக அவ ரது சட லம் கத் தார் நாட் டி லேயே உள் ளது. இந் தி யத் தூத ர கத் தின் உத வி யு டன் எனது அண் ண னின் உடலை கத் தார் நாட் டி ட மி ருந்து பெற் றுத் தர வேண் டும் என அந் தக் கோரிக்கை மனு வில் தெரி வித் துள் ளார்.

கவு ரி சங் கர்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-