அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
பெரம்பலூர் அருகே மின் வயரை சீரமைக்க மின்கம்பத்தில் ஏறிய போது மின்சாரம் பாய்ந்து இறந்த எலக்ட்ரீஷியன் உடல் மின் கம்பத்திலேயே தொங்கியது.
பெரம்பலூர் புற நகர் பகுதியான துறைமங்கலத்தை சேர்ந்தவர் முத்துலிங்கம் மகன் ராஜேந்திரன்(34). இவர் கடந்த 2 ஆண்டுகளாக அவரது மனைவி பரா சக்தியுடன் பெரம் ப லூர் அரு கே யுள்ள பீல் வாடி கிரா மத் தில் வசித்து வந் தார். எலக்ட் ரீ ஷிய னான இவர் அதே கிரா மத் தைச் சேர்ந்த கோவிந் தன் வீட் டுக்கு நேற்று மின் இ ணைப்பு கிடைக் கா த தால், அரு கில் உள்ள மின் மாற்றி சுவிட்சை ஆப் செய் து விட்டு, மின் கம் பத் தில் ஏறி மின் வ யரை சீர மைக்க முயன் றார். அப் போது, மற் றொரு மின் மாற் றி யி லி ருந்து வந்த மின் சா ரம் பாய்ந் த தில் மின் கம் பத் தின் மேலேயே ராஜேந் தி ரன் உயி ரி ழந் தார்.
முன் னெச் ச ரிக்கை நட வ டிக் கை யாக, அவ ரது மனைவி பரா சக் தியை மின் மாற்றி அரு கில் நிற் க வைத்து சென்ற நிலை யி லும், மற் றொரு மின் மாற் றி யி லி ருந்து வந்த மின் சா ரம் தாக்கி ராஜேந் தி ரன் இறந் தார். அதன் பின் னர், தக வல் கிடைத்து அங் கு வந்த தீய ணைப் புத் து றை யி னர் ராஜேந் தி ர னின் உடலை மீட் ட னர். இது கு றித்து, சித் தளி கிராம நிர் வாக அலு வ லர் செல் வம் அளித்த புகா ரின் பே ரில், மரு வத் தூர் போலீ ஸார் வழக் குப் பதி வு செய்து விசா ரணை மேற் கொண்டு வரு கின் ற னர்.

புகைப்படம்:பெரம்பலூர் காலை மலர்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-