அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெரம்பலூர், செப். 24:
பெரம்பலூர் மாவட் டம் கீழக்கணவாய் கிரா மத் தைச் சேர்ந் த வர் கண் ணன்(63) ஓய் வு பெற்ற சப் இன்ஸ் பெக் டர். இவ ருக் குச் சொந் த மான ஏழு ஏக் கர் நிலம் கீழக் க ண வாய் கிரா மத் தில் பச் சை ம லைக் குன் று க ளுக்கு இடையே அமைந் துள் ளது. பந் தல் சாகு படி முறை யில் புட லங் காய் செடி களை நட்டு, அதற்கு கால் நடை கழி வு கள் உள் ளிட்ட இயற்கை உரங் க ளையே பயன் ப டுத்தி வரு கி றார்.
இந் நி லை யில் இவ ரது தோட் டத் தில் விளைந்த புட லங் காய் கள், அதற் காக அமைக் கப் பட்ட 6 அடி உயர பந் த லில் இருந்து தரை வரை நீண்டு வளர்ந் துள் ளது. ஆறு அடிக் கும் மேல் காய் கள் நீண்டு வளர் வ தைக் கண்டு வியந்த கண் ணன், காய் கள் தரை யில் பட்டு சுருண் டு வி டா மல் இருக்க ஒவ் வொரு புட லாய்க் கும்க் கீழே பள் ளம் தோண்டி வைத் தார். ஆறு அடி யைத் தாண் டி யும் புட லங் காய் கள் நீண்டு வளர் வ தால், தரை தட்டி சுருண் டு வி டா மல் பழை ய படி புட லங் காய் கள் நீண்டு வள ரத் தொடங் கி யுள் ளன.
அதி கப் பட் ச மாக ஏழரை அடி நீளத் திற்கு அதா வது 2.26 மீட் டர் நீளத் திற்கு 20க்கும் மேற் பட்ட புட லங் காய் கள் வளர்ந் துள் ளன. இன் ன மும் நூற் றுக் க ணக் கான புட லங் காய் கள் தரை யைத் தொட் டு வி டும் ஆர் வத் தில் வளர்ந்து வரு கின் றன.
இது கு றித்து கண் ணன் தெரி வித் த தா வது: 2013ல் அமெ ரிக் கா வின் புளோ ரிடா மாகா ணத் தில், உத ய லட் சுமி என் ப வர் வீட் டுத் தோட் டத் தில் 254 செ.மீ நீளத் திற்கு விளைந்த புட லங் காய் தான் உல கின் மிக நீள மான புட லங் காய் ஆகும். அதற்கு அடுத் த ப டி யாக எனது தோட் டத் தில் 226 செ.மீ நீளத் திற்கு புட லங் காய் வளர்ந் துள் ளது.
இதனை சாத னைப் பட் டி ய லில் இடம் பெ றச் செய் வ தற் காக, பெரம் ப லூ ரி லுள்ள தோட் டக் க லைத் துறை யி ன ருக் குத் தக வல் கொடுத் தோம். ஆனால், அரசு சார் பாக புடலை விதை வாங் கி யி ருந் தால் தான் சாத னைக்கு பரிந் து ரைக்க முடி யும், தனி யார் விதை யென் ப தால் முடி யாது என்று கூறி விட் ட னர் என் றார். இந் தப் புட லங் காய் களை வெளி யூர் விவ சா யி கள், பொது மக் கள் நேரில் வந்து பார்த்து அதி ச யித்து செல் கின் ற னர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-