அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

பெரம்பலூர், செப்.1:

அரியலூர் அரசு மருத்துவ மனை மேம்பாட்டிற்காக ரூ.9 கோடியை அறிவித்த தமிழக அரசு, பெரம்பலூர் தலைமை மருத்துவ மனையை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டதாக பொது மக்கள் குறை கூ றுகின்றனர்.
தமிழகத்தின் மையத்திலுள்ள பெரம்பலூர் மாவட்டம். திருச்சி மாவட்டத்திலிருந்து தனி மாவட்டமாகப் பிரிக்கப் பட்டு 20ஆண்டுகளுக்கும் மேலாகி விட்ட நிலையில், அதன் தலைமை அரசு மருத் து வ மனை மட் டும் இன் ன மும் தரம் உயர்த் தப் ப ட வே யில்லை. மாவட்ட தலைமை அரசு மருத் து வ மனை, அடிப் படை வச தி க ளைக் கூட நிறை வேற் றிக் கொள்ள முடி யாத நிலை யில் உள் ளது. பாடா லூர் மு தல் தொழு தூர் வரை யி லான 45 கிமீ தூரம் தின மும் விபத்து மண் ட ல மா கவே ஆகி விட் டது. தேசிய நெடுஞ் சா லை யில் விபத் து க ளில் காய ம டை ப வர் க ளுக்கு முத லு தவி அளிப் ப தற் கான வச தி களை மட் டுமே பெரம் ப லூர் மாவட்ட அரசு தலைமை மருத் து வ மனை கொண் டுள் ளது.
கடந்த திமுக ஆட் சி யில் பெரம் ப லூர் மாவட் டத் திற் கென அரசு மருத் து வக் கல் லூரி அறி விக் கப் பட் டது. இதற் காக, அரி ய லூர் சாலை யில் ஒதி யம் கிராம எல் லை யில் 100 ஏக் கர் நிலம் ஒதுக் கப் பட்டு, அரசு மருத் துவ கல் லூ ரிக் கான டீன் பணி யி ட மும் அறி விக் கப் பட் டது. இருந் தும், திமுக ஆட் சி யில் அறி விக் கப் பட்ட ஒரே கார ணத் திற் காக பெரம் ப லூர் அரசு மருத் து வக் கல் லூரி அறி விப் போடு முடங் கிக் கிடக் கி றது. மேலும் இந்த மருத் து வ ம னையை, அரசு மருத் து வக் கல் லூரி மருத் து வ ம னைக்கு இணை யான மருத் து வ ம னை யா கக் கூட தரம் உயர்த் தா மல் இருப் ப தி லி ருந்தே அதி முக அர சின் பாரா மு கம் பளிச் சி டு கி றது.
கூடவே, பெரம் ப லூர் மாவட்ட தலைமை அரசு மருத் து வ ம னைக் காக சிறப்பு மருத் துவ பணி யி டங் கள் அறி விக் கப் பட் டன. அறி விப்பு வெளி யா னா லும், மூளை நரம் பி யல் நிபு ணர், இரு தய அறு வை சி கிச்சை நிபு ணர், குழந் தை க ளுக் கான அறு வை சி கிச்சை நிபு ணர், ரேடி யா ல ஜிஸ்ட் உள் ளிட்ட முக் கி யப் பணி யி டங் க ளில் மருத் து வர் கள் ஆண் டுக் க ணக் கில் பணி யேற் கா ம லேயே உள் ள னர். முக் கி ய மான பணி க ளில் பத் துக் கும் மேற் பட்ட பணி யி டங் கள் நிரப் பப் ப டா ம லேயே உள் ளது. திமுக ஆட் சி யில் சட் ட மன்ற உறுப் பி னர் ராஜ் கு மார் ஒதுக் கிய தொகுதி மேம் பாட்டு நிதி யில் கட் டப் பட்ட கர்ப் பி ணித் தாய் மார் க ளின் உற வி னர் கள் காத் தி ருக் கும் அறை யை தான், தற் போது ஐசியு வார் டாக மாறி யி ருக் கி றது.
அவ சர சிகிச் சைப் பிரி வுக் காக, முன் னாள் மத் திய அமைச் சர் ராசா ஒதுக் கிய ரூ.1.5 கோடி யில் தான் மருத் து வ ம னைக் கான பல் வேறு உப க ர ணங் களை வாங் கப் பட் டன.
கடந்த திமுக ஆட் சி யில் மத் திய அர சின் எய்ம்ஸ் மருத் து வ மனை தமி ழ கத் தின் மையத் தி லுள்ள, மிக வும் பின் தங் கிய, விபத் து கள் அதி கம் நடக் கக் கூ டிய தேசிய நெடுஞ் சா லை யைக் கொண்ட பெரம் ப லூர் மாவட் டத் தில் அமை வ தற்கு ஏற் பா டு கள் செய் யப் பட் டது. ஆனால் அதை, தற் போ தைய சுகா தா ரத் துறை அமைச் ச ரின் சொந்த மாவட் ட மான புதுக் கோட் டைக்கு கொண் டு வ ரப் ப ட வுள் ள தாக தக வல் கள் கூறு கின் றன.
மருத் து வத் து றை யில் தொடர்ந்து புறக் க ணிக் கப் பட்டு வரும் பெரம் ப லூ ரி லி ருந்து தேர்ந் தெ டுக் கப் பட்ட 2 அதி முக எம் எல் ஏக் க ளும் இதற் காக குரல் கொடுப் ப தில்லை. கொறடா பத வி யைக் கொண் டுள்ள அரி ய லூர் எம் எல்ஏ ராஜேந் தி ரன் முயற் சி யால், அரி ய லூர் அரசு தலைமை மருத் து வ ம னை யின் மேம் பாட் டுப் பணி க ளுக் காக சட் டப் பே ர வை யில் ரூ.9.5 கோடி நிதி ஒ துக் கப் ப டு மென அறி விக் கப் பட் டுள் ளது. ஆனால் பெரம் ப லூர் மாவட்ட தலைமை அரசு மருத் து வ ம னையை தரம் உயர்த் தப் ப டா மல் ெதாடர்ந்து புறக் க ணிக் கப் பட்டு வரு கி றது.
நோயா ளி கள் மற் றும் அவர் க ளது உற வி னர் க ளுக் குத் தகுந்த கழிப் பி ட வ சதி, குடி நீர் வ சதி, சுகா தார வச தி கள் செய் து த ரப் ப டாத நிலை யில், இட வ சதி இல் லா ம லும், பல் வேறு நோய் க ளுக்கு தனித் தனி பிரி வு கள் இல் லா ம லும் தவித்து வரு கி றது. விபத் து க ளில் படு கா ய டைந் து வ ரும் நோயா ளி க ளைக் காப் பாற்ற வச தி க ளின்றி, முத லு தவி சிகிச்சை மட் டுமே அளிக் கப் பட்டு வரு கி றது.
மேல் சி கிச் சைக் காக திருச் சிக்கு செல் லு மாறு பரிந் து ரைக் கப் ப டும் நோயா ளி கள் திருச் சி யில், அது வும் தாங் கள் சொல் லு கிற தனி யார் மருத் து வ ம னை யில் தான், சேர்க் க வேண் டு மென ஆம் பு லென் சு க ளைக் கட் டா யப் ப டுத் து கிற அவ ல மும் அரங் கே று வது வாடிக்கை.
மருத் து வ ம னைக் கென வழங் கப் பட்ட நவீன மருத் துவ உப க ர ணங் களை இயக் கு கிற ஊழி யர் கள் கூட இல் லா ம லும், இரத்த சுத் தி க ரிப்பு நிலை யங் க ளுக் குப் போதிய பணி யா ளர் கள் இல் லா ம லும் உள் ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-