துபை டேரா ஈத்கா மைதானத்தில் வி.களத்தூர் வாசிகள் ஹஜ் பெருநாள் சந்திப்பு!! இன்று காலை 6:20 மணி யளவில் துபை டெரா ஈத்கா மைதானத்தில் லட்சக்கணக்கான முஸ்லிம்கள் ஹஜ் பெருநாள் தொழுகை நிறை வேற்றினார்.பின் நமது ஊர் மக்கள் அனைவரும் சந்தித்து கொண்டு ஈத் பெருநாள் வாழ்த்து கூறி மகிழ்ச்சி அடைந்தனார். புகைப்படம்: M.ஹிதயத்துல்லா.
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.