அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

வி.களத்தூர். செப்டம்பர் 13. 
இன்று காலை 7 மணியளவில் வி.களத்தூர் தவ்ஹீத் மர்க்கஸ் அருகில் உள்ள திடலில் ஹஜ் பெருநாள் தொழுகை சிறப்பாக நடைப்பெற்றது. தொழுகைக்கு பின் சகோதரர் முஹம்மது இப்ராஹிம் அவர்கள் குத்பா பேருரை நிகழ்த்தினார். அதில் அவர் அல்லாஹ்  தந்த திருக்குரான்  ரசூல் வாழ்ந்த ஹதீஸ் முறைப்படி மட்டுமே வாழ வேண்டும் என்ற தலைப்பில் பேசினார். தவ்ஹீத் சகோதரர் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். 0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-