அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


தமிழகமெங்கும் இன்று ஹஜ் பெருநாள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக பெரம்பலூர் நகரில் மைய பகுதியில் உள்ள மதராசா ஈத்கா மைதானத்தில் இன்று காலை 9 மணியளவில் ஹஜ் பெருநாள் சிறப்பு தொழுகை நடைப்பெற்றன. இதில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.
அதில் வி.களத்தூர் சகோதரர்ககளும் கலந்து கொண்டனர்.

புகைப்படம்: A.ஜாஹீர் உசேன்.0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-