அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

வி.களத்தூரில் வருடத்திற்கு 4 ஆத்து நோம்பு உள்ளது. இஸ்லாமிய வருடப்படி முதல் ஆத்து நோம்பு மொஹரம் பிறை 10 அன்றும், இரண்டாவது ஆத்து நோம்பு பராத் இரவு முடிந்த மறுநாள் மாலையும், மூன்றாவது ஆத்து நோம்பு ரம்ஜான் பண்டிகை அன்றும், நான்காவது மற்றும் இறுதி ஆத்து நோம்பாக பக்ரீத் பண்டிகை ஆகும். நேற்று ஹிதயாத்,மற்றும் ஐடியல் போன்ற பள்ளிகள் விடுமுறை என்பதால் சிறுவர் சிறுமிகள் மிக உற்சாகமாக ஆத்து நோம்பு கொண்டாடி மகிழ்ந்தனர். மேலும் மற்ற பள்ளிகளில் பயிலும் சிறுவர் சிறுமியர் 5 மணிக்கு மேல் வருகையால் ஆத்து நோம்பு மேலும் களை கட்டியது. பின் 7 மணிக்கு அனைவரும் கலைந்து சென்றனர். அதில் எடுக்கப்பட்ட சில போட்டோ உங்கள் பார்வைக்கு........ 
0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-