அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பெரம்பலூர், செப். 10:
பக்ரீத் பண்டிகையையொட்டி வெளி மாவட்ட வியாபாரிகள் வருகையால் சிறுவாச்சூரில் நடந்த ஆட்டு சந்தை களை கட்டியது.
பெரம்பலூர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது சிறுவாச்சூர் கிராமம். திருச்சி சமய புரம் ஆட்டுச் சந்தைக்கு இணையாக, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சிறுவாச்சூரிலும் பிரமாண்டமாக ஆட்டுச் சந்தை நடை பெற்று வருகிறது.
தேசிய நெடுஞ் சாலையின் கிழக்குப் பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத் தில் நடத் தப் ப டும் இந்த ஆட் டுச் சந்தை அதி காலை 6 மணிக் குத் தொடங்கி காலை 10 மணி வரை நடை பெ றும்.
வரு கிற 13ம் தேதி செவ் வாய்க் கி ழமை இஸ் லா மி யர் க ளின் முக் கிய பண் டி கை யான பக் ரீத் பண் டிகை கொண் டா டப் பட உள் ளது.
இதற் காக அதி கப் ப டி யான ஆடு கள் தேவைப் ப டும் என் ப தால் நேற்று சிறு வாச் சூர் ஆட் டு சந் தைக்கு வழக் கத் தை விட ஏலம் எடுக் கும் வியா பா ரி க ளின் எண் ணிக்கை மிக அதி க மா கக் காணப் பட் டது. வழக் க மாக வாரச் சந் தைக்கு ஆயி ரம் ஆடு கள் வரு மென் றால், நேற்று 2600 ஆடு கள் வாரச் சந் தைக் குக் கொண் டு வ ரப் பட் டன.
ஆடு களை ஏலம் எடுப் ப தற் காக மதுரை, பரமக்குடி, திருச்சி, துறையூர், கடலூர், தஞ்சை, அரியலூர், கரூர், சேலம் உள் ளிட் டப் பல் வேறு வெளி மா வட் டங் க ளைச் சேர்ந்த வியா பா ரி கள் 300க்கும் மேற் பட் டோர் ஏலத் தில் ஆடு களை வாங் கிச் சென் ற னர். இத னால் சிறுவாச்சூர் ஆட்டு சந்தை வழக் கத் தை விட கூடுதலாக களை கட்டி இருந்தது குறிப் பி டத் தக் கது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-