அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

தமிழகத்தில் 2 வது சிறந்த நகராட்சி விருது பெற்ற பெரம்பலூர் நகரம் .ஆனால்  பேருந்து நிலையம் மிகவும் மோசம்.அமர்வதற்க்கு கூட இடம் இல்லாமல் ஒரு நகரத்தின் பேருந்து நிலையம்
ஏழைமக்களின் பயணிகள் குடிப்பதற்க்கு கூட தண்ணீர் கிடைக்காத ஒரு பேருந்து நிலையம்
துறையூர் -சேலம் ஸ்டாப் பக்கம் வடக்கிழிருந்து தெற்க்குபுறமாகவோ

திருச்சி -சென்னை ஸ்டாப் பக்கம் கிழக்கிலிருந்து மேற்க்கு பக்கமாகவோ சாரல் மழை அடித்தால் பயணிகள் ஒன்டி நிற்கும் பேருந்து நிலையம்..
பெரம்பலூர் மாவட்ட நண்பர்களுக்கு ஓர் வேண்டுதல் இதை சேர்செய்து நமது பெரம்பலூர் கலெக்டர் பார்வைக்கு கொண்டு செல்லுங்கள்.
அந்தந்த பகுதி ஸ்டாப்பிலயே பேருந்திற்க்காக காத்திருக்கும் பயணிகள் அனைவரும் அமரும் அளவிற்க்கு வசதிகள் செய்திட வேண்டும்.
வடக்கு பக்கம் பஸ் நிறுத்ததிற்க்கு ஒரு குடிநீர் டாங்குகளும்

கிழக்கு பக்கம் இருக்கும் பஸ் நிறுத்தத்திற்கு ஒரு குடிநீர் டாங்குகளும் பொருத்தி வைக்க வேண்டும்.
மழைசாரல் அடிக்காத வகையில் நித்தத்திற்க்கு

முன்புறம் 6 அடி மேல் சீட்டுகள் அமைக்கப்பட வேண்டும்.

நம்ம டாய்லேட் மக்கள் பயன் பாட்டுக்கு வர வேண்டும்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-