அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

பெரம்பலூர், செப். 1:


பெரம்பலூர் அருகேயுள்ள எளம்பலூர் ரோவர் தொழில் நுட்ப வளாகத்தில், வாலி பால், பேஸ்கட் பால், டென்னிஸ் விளையாட்டுகளுக்கான நவீன மைதானங்கள் பல லட் சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கான திறப்பு விழா நேற்று மாலை ரோவர் பொறியியல் கல்லூரி வளா கத் தில் நடந் தது. விழா விற்கு ரோவர் கல்வி நிறு வ னங் க ளின் தாளா ளர் வர த ரா ஜன் தலைமை வகித்து நவீன விளை யாட்டு மைதா னங் க ளைத் திறந் து வைத் தார்.
விழா வில், பெரம் ப லூர் மாவட்ட ஊர்க் கா வல் படை மண் ட லத் தள பதி அர விந் தன், ராம கி ருஷ்ணா கல்வி நிறு வ னங் க ளின் செய லா ளர் விவே கா னந் தன் உள் ளிட்ட பலர் பங் கேற் ற னர். புதி தாக அமைக் கப் பட்ட மைதா னங் க ளில் முதல் போட் டி களை ரோவர் கல்வி நிறு வ னங் க ளின் துணைத் த லை வர் ஜான் அசோக் தொடங்கி வைத் தார். ரோவர் பொறி யி யல் கல் லூ ரி யின் முதல் வர் அல் லி ராணி வர வேற் றார். ரோவர் பொறி யி யல் மற் றும் தொழில் நுட் பக் கல் லூ ரி யின் முதல் வர் கணேஷ் பாபு நன்றி தெரி வித் தார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-