அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


குவைத் #Kuwait
குவைத் பேருந்துகள் மற்றும் வாடகை கார்கள் பயண கட்டணங்கள் உயர்வு :
குவைத் Deputy Premier-ரும் Interior Minister ஆன Sheikh Mohammad Al-Khalid Al-Sabahfor வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது


குவைத் சிட்டி இருந்து 3வது ரிங் ரோடு வரை உள்ள புறநகர் பகுதிவரை - 200 FILS


குவைத் சிட்டி இருந்து 4வது ரிங் ரோடு வரை உள்ள புறநகர் பகுதிவரை - 250 FILS


குவைத் சிட்டி இருந்து 5வது ரிங் ரோடு வரை உள்ள புறநகர் பகுதிவரை - 300 FILS


குவைத் சிட்டி இருந்து 6வது ரிங் ரோடு வரை உள்ள புறநகர் பகுதிவரை - 350 FILS


குவைத் சிட்டி இருந்து பிண்டாஸ் - 500 FILS


குவைத் சிட்டி இருந்து அஹ்மதி, பாஹஹீல், ஜஹ்ரா 600 FILS


இதேபோல் குவைத்தின் சிட்டியிலு இருந்து எல்லைக்கு செல்லும் தொலைதூர பயணத்திற்கு 2.5 KD யும்.
இதை தவிர தனியார் TAXI, கொசிக்கி வாகனங்கள் மற்றும் AIRPORT TAXI கட்டணம் வாகனத்தை Size மற்றும் பயண தூரத்தை பொறுத்து KD 5 இருந்து KD 35 வரையில் இருக்கும்.
இன்று செப்டம்பர் 1 முதல் குவைத்தில் எரிபொருள்கள் விலை இரண்டு மடங்கு வரையில் அதிகரித்து புதிய விலை நடைமுறையில் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதை காரணம் காட்டி பயணிகளை ஏமாற்றி ஆதிக கட்டணம் வசூலிக்கும் ஓட்டுநர்கள் மீது தகுந்த ஆதாரங்களுடன் (வண்டி எண் இப்படிப்பட்ட) இந்த
எண்களில் அழைத்து புகார் செய்யலாம்:
Complaints Help line Numbers:
25583666
25583777
25583888
25583999


Hot Line Number : 112


அரசு நிர்ணயித்துள்ள இந்த புதிய கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூலித்தல் மற்றும் மீட்டர் பயன்படுத்தாமல் குத்துமதிப்பாக கட்டணம் வசூலிக்கும் டாக்ஸி அல்லது பஸ் டிரைவர்கள் மீது போக்குவரத்து சட்டம் 207 கீழ் வழக்கு பதிவு செய்யபடும் மற்றும் வாகனங்கள் இரண்டு மாதங்களுக்கு பறிமுதல் செய்யப்படும் என்று அவர் மேலு‌ம் தெரிவித்தார்.
Source:Arbtimes

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-