அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

V.kalathur செப். 13.
வி.களத்தூர் ஜாமிஆ பெரிய பள்ளியில் இன்று காலை 8:30 மணிக்கு ஹஜ் பெரு நாள் சிறப்பு தொழுகை நடைப்பெற்றது. இதில் பெரும்பாலான மக்கள் கலந்து கொண்டனர். பள்ளிவாசல் நிரம்பி கீழே உள்ள கிரவுண்ட் முழுவதும் மக்கள் வெள்ளம் . தொழுகையை பேஷ் இமாம் அப்துல் ரஷீத் அவர்கள் வைத்தார்கள். பின் குத்பா பேரூரை நிகழ்த்தப்பட்டது.   அதில் குர்பான் கொடுக்கும் முறையை பற்றி சிறிது நேரம் பேசினார். பின்    துஆ ஓதி நிறைவு செய்யப்பட்டது. பின் ஒருவருக்கொருவர் முஸபா செய்து ஈத் பெருநாள் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.  அதன் பிறகு அனைவம் ஊர்வலமாக   கபர்ஸ்தான்  சென்று ஜியாரத்  செய்தனர் .
அதன் புகைப்படம் இதோ
.


சகோதரர்கள்0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-