அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

சாதி கொடுமையாலும்,இன வெறியாலும்,நிறவெறியாலும் சிக்கி தவிக்கும் உலகில் ஒரு சிறந்த சிந்தனை

வருடத்திற்கு 20 லட்சம் மக்கள் கூடுகிறார்கள் மக்காவில்.
ஏழை பணக்காரன் பாகுபாடு கிடையாது,கருப்பன்,வெள்ளையன் என்ற நிற பாகுபாடு  இல்லை. அந்த சாதி இந்த சாதி என்ற நிலை கிடையாது. நீ அந்த நாட்டுக்காரன், இந்த மாநிலத்துக்காரன் உனக்கு தண்ணி கிடையாது என்ற சிந்தனை கிடையாது. பணக்காரர்களுக்கு தனி பாதை இருப்பிடம் கிடையாது. பணக்காரரோ,ஏழையோ,கருப்பாரோ,வெள்ளையரோ,ஆண்டியோ,அரசனோ எல்லோருக்கும் ஒரே வெள்ளை நிற சீருடை.இதுவே இஸ்லாம் கற்றுக்கொடுக்கும் வழிமுறை.
நன்றி: எடிட்டர் அலாவுதீன்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-