அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

 ஹஜ் யாத்திரையில் ஆஃப்கானிஸ்தானை சேர்ந்த ஒரு கற்பினி பெண் ஈடுபட்டிருந்தார். அப்போது மினாவில் இருக்கும் போது அவருக்கு அதிகளவில் வயிற்று வலி எடுக்க, உடனடியாக மினாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. மினாவில் பிறந்ததால் அந்த குழந்தைக்கு மினா என பெயரிடப்பட்டுள்ளது. தற்பொழுது தாயும் மகளும் நலமுடன் உள்ளதாக சவூதி அரசின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-