சவூதி மெக்காவில் தமிழக ஹஜ் பயணி வஃபாத் ! தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியை சேர்ந்தவர் அப்துல் கரீம் ( வயது 80 ). புனித ஹஜ் கடமையை நிறைவேற்றியவர் சவூதி மெக்கா அஜீசியா பகுதியில் தங்கி இருந்தார். இந்நிலையில் இன்று காலை சவூதி நேரப்படி 9.30 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.தகவல்: மெக்காவிலிருந்து கே.கே. ஹாஜா நஜ்முதீன்
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.